link to Home page of 86-06 Edgerton Blvd, Jamaica, NY 11432-2937 - 718 575-3215
The Archives
 
utube pdf
citations utube

Sadhu Om

Enna Vendum

1. என்ன வேண்டும், என்ன வேண்டாம் என்பதை யெல்லாம்
   என்னைவிட நன்கறிந்தோன் எம்பெரு மானே !
   தன்னை வேண்டும் அன்பர் தந்தை தாயுமா னானே
   பின்னையார்பின் பேகவேண்டும் பிள்ளையாம் நானே!
   எனக் (கென்ன வேண்டும்)

enna vēṇḍum enna vēṇḍām enbadai ellām
ennai viḍa nang-aṛindōn en perumānē !
tannai vēṇḍum anbar tandai tāyum ānānē
pinnai-yār-pin pēga vēṇḍum piḷḷaiyām ṅānē (enakk-enna vēṇḍum)

   What do I need, what do I not need -
       my Lord is the One who knows better than I!
   As He is both Father and Mother to those votaries who need Him,
       after whom else need I, His son, run !
                         (What do I need …)


2. நானினைத்த தீவதென்றால் ஞாய மாகுமா?
   ஸ்ரீ ரமணனிச்சை யன்றியேதும் நல்ல தாகுமா?
   தானினைத்த தீவன் ! கேட்போன் தாசனாகுமா ?
   சர்வமும் அறிந்தோன்செய்கை தப்பு மாகுமா?
   எனக் (கென்ன வேண்டும்)

ṅān ninaittha dīvad-enḍṛāl nyāyam āgumā? Srī
Ramaṇan-ichchai aṇḍṛi ēdum nallad-āgumā?
tān ninaittha dīvan kēḷpōn dāsan āgumā?
sarvamum aṛindōn seygai tappum āgumā ? (enakk-enna vēṇḍum)

   If He were to give me whatever I want, would it be proper?!
   Can there be anything better than what Sri Ramana wants?
   He will give whatever He wishes! Can one who asks be His slave?
   Can the deed of He who is all-knowing be wrong?
                         (What do I need …)


3. இச்சையற்ற வாழ்விலுள்ள இன்ப மின்பமே !
   எண்ணமற்ற ஞானமொன்றே இன்ப மின்பமே !
   அச்சமற்ற வாழ்வளிப்போன் அப்ப னென்பமே !
   அன்றிமாந்த ரால்விளைவ யாவும் துன்பமே !
   எனக் (கென்ன வேண்டும்)

ichchai aṭṭṛa vāzhvil-uḷḷa inbam inbamē
eṇṇam aṭṭṛa jñānam oṇḍṛē inbam inbamē 
achcham aṭṭṛa vāzhv-aḷippōn appan enbamē 
aṇḍṛi māndarāl-viḷaivu yāvum tunbamē (enakk-enna vēṇḍum)

   The happiness of a desireless life --  that alone is happiness!
   The consciousness free of thought -- that is the greatest happiness!
   I proclaim that He who gives me the fearless life is my Father alone!
   On the other hand, whatever is given by others is misery!
                         (What do I need …)


4. காணநல்ல தேயெனக்குக் காட்டி வைப்பனே !
   காதுநாசி காயம்நாவும் கட்டி வைப்பனே !
   ஆணவங் கிளம்பிடாமல் ஆத ரிப்பனே !
   அவ்வப்போதங் கானவாறே ஆட்டி வைப்பனே !
   எனக் (கென்னவேண்டும்)

kāṇa nalladē-enakku kāṭṭi vaippanē 
kādu, nāsi, kāyam, nāvum kaṭṭi vaippanē
āṇavam.. kiḷambiḍāmal ādarippanē 
avvappōd-ang-ānavārē āṭṭi vaippanē (enakk-enna vēṇḍum) 

   He makes me see whatever is good for me to see!
   My ears, nose, skin, and tongue He likewise ties!
   He is ever protecting me lest the ego rises!
   According to the occasion, He makes me act!
                         (What do I need …)


5. என்றுநானெங் கென்னவொன்றி யற்ற வேண்டுமோ,
   அன்றதங்கே ஆக்குவான் கேட் டாக வேண்டுமோ ?
   நன்றேயன்றித் தீமைவந்திங் கென்னைத் தீண்டுமோ?
   ஸ்ரீ ரமணனன்றி வேறெனக்கென் னாக வேண்டுமோ?
   எனக் (கென்ன வேண்டும்)

eṇḍṛu-ṅān-eng-ennavoṇḍṛi aṭṭṛa vēṇḍumō,
aṇḍṛ-ad-angē ākkuvān kēṭṭāga vēṇḍumō ?
ṅaṇḍṛē aṇḍṛi tīmai vand-ing-ennai tīṇḍumō ?- Srī
Ramaṇan aṇḍṛi vēṛ-enakk-en-āga vēṇḍumō ? (enakk-enna vēṇḍum)

   Where and when and what I need do, there and then and in that way
   He makes me act -- need I ask (what I should do)?
   Nothing wrong but only good can touch me, can it not?
   What is there for me to gain except Sri Ramana?
                                (What do I need …)

Refrain:
   என்ன வேண்டும், என்ன வேண்டாம் என்பதை யெல்லாம்
   என்னைவிட நன்கறிந்தோன் எம்பெரு மானே! 

   What do I need, what do I not need -
       my Lord is the One who knows better than I!