Ramana Ramana
ரமணா ரமணா
அருளென்ற சொல்லுக்கு ரமணா....2 உந்தன் அன்பின்றி உலகில் கதியேது ரமணா ....அருளென்ற ....அருளென்ற சொல்லுக்கு.
Ramana Ramana
Arunlendra sollukku Ramana Undhan anbindri ulagil gathiyedhu Ramana.. x 2
Grace, thy name is Ramana.. There is no refuge but in your love, Ramana...
ஒளியாக வந்தாயே ரமணா அழகம்மையின் ஞான செல்வனே ரமணா மலையில் நீ அமர்ந்தாயே ரமணா இவ்வுலகத்தின் முக்தியின் வித்தே ரமணா ....அருளென்ற.....
Oliyaaga vandhaaye Ramana Azhagammayin gnana selvaney Ramana Malayil amarndhaaye Ramana Ivvulagatthin mukthikku vitthey Ramana.. Arulendra....
You came as light, oh Ramana! The self realized blessed son of Alagamma.. Chose to stay on the mountain, oh Ramana You are seed of liberation for the world, oh Ramana...
சமாதியில் நின்றாயே ரமணா உன் சந்நிதி என்றுமே நிம்மதி ரமணா கண்ணோக்கால் கவர்ந்தாயே ரமணா உன் பாதமே கதி என் அப்பனே ரமணா ....அருளென்ற......
Samaadhiyil nindraaye Ramana Un sannidhi endrumey nimmadhi Ramana Kannokkal kavarndhaaye Ramana (Thiru) Un paadamey gathi en appaney Ramana.. Arulendra....
You remained in samadhi, Ramana Your proximity emanates peace, oh Ramana You attract with those benevolent eyes, oh Ramana You are my sole refuge, dear father, oh Ramana...
எப்பிறப்பின் புண்ணியமே ரமணா என் மனதில் குடிபுகுந்தாயே ரமணா சஞ்சலம் தீர்ப்பாயே ரமணா என் பேதமை போக்குவதுன் கடமையே ரமணா ....அருளென்ற.......
Eppirappin punniyamey Ramana En manadhil kudi pugundhaaye Ramana Sanjalam theerpayey Ramana (Mana) En pedhamai pokuvadhun kadamaiye Ramana Arulendra....
What good deeds I’ve done, oh Ramana You entered my heart, Oh Ramana Remove all doubts, oh Ramana! Removing my ignorance is your duty, oh Ramana...
வேதத்தின் பொருளே ரமணா அந்தமில்லா சத்திய குருவே ரமணா பராசர பரமனே ரமணா என்றும் பாடுவோர் கரை சேர்க்க வருவாயே ரமணா ....அருளென்ற
Vedhatthin poruley Ramana Andhamilla satthiya guruvey Ramana Parasara paramaney Ramana Endrum paaduvor karai serka varuvaaye Ramana Arulendra....
You are the essence of all vedas, oh Ramana You are the endless sat guru Ramana Foremost of the parasara lineage, oh Ramana Steer all those singing to the banks of peace, oh Ramana...