Who Am I?
tamiḷ
சுமார ஷட் மாலை ௮ ஆறு மணிக்கு, சூரத் ரயில் நிலையத்தில், சலசலப்புக்கு மத்தியில் ஒரு பெஞ்சில் அம்பாலால் முல்ஜுபாய் பட்டேல் அமர்ந்திருந்தார். அப்போது தாதா பகவான் அம்பாலால் அவர்களின் புனிதமான உடலுக்குள் முழுமையாக வெளிப்பட்டார். ஆன்மீகத்தின் ஒரு குறப்பிடத்தக்க நிகழ்வை இயற்கை வெளிப்படுத்தியது! ஒரு மணி நேரத்திற்குள் பிரபஞ்சத்தின் தரிசனம் அவருக்கு வெளிப்படூத்தப்பட்டது! நாம் யார்? கடவுள் என்பவர் யார்? உலகை இயக்குபவர் யார்? கர்மா என்றால் என்ன? மோட்சம் என்றால் என்ன? போன்ற அனைத்து ஆன்மீக கேள்விகளுக்கு முழுமையான தெளிவு கிடைத்தது. அன்று மாலையில், அவர் அடைந்த ஞானத்தை தனதுபிரத்தியேக மூலம்மற்றவர்களுக்கு வழங்கினார். விஞ்ஞான இதை ஆய்வு இரண்டே மணி அக்ரம் முறை (ஞானவிதி) நேரத்தில்ஞானம் பாதைஎன்று குறிப்பிடப்படுகிறது. க்ரம் என்றால் ஒன்றின் பின் ஒன்றாக மேலே ஏறுவது அதாவது படிப்படியாக ஏறுவது, ஆனால் அக்ரம் என்றால் படி இல்லாத எளிதான, லிப்ட் பாதை. தாதா பகவான் யார் என்பதை அவர் மற்றவர்களுக்கு விளக்கி கூறுவது என்னவென்றால், உங்கள் முன்னால் தெரிபவர் தாதா பகவான் அல்ல நான் ஞானி புருஷ், என்னுள் “பதினான்கு உலகங்களுக்கும் அதிபதியான தாதா பகவான் வெளிப்பட்டு இருக்கிறார்”. அவர் உங்களின் உள்ளும் உள்ளார். அனைவரின் உள்ளும் உள்ளார். ஆனால் அவர் உங்களினுள் வெளிப்படாமல் இருக்கிறார். இங்கு (ஏ.எம்பட்டேல் அவர்களின் உள்) முழுமையாக வெளிப்பட்டு இருக்கிறார். நான் இறைவன் வெளிப்பட்டிருக்கும் தலை (பகவான்) தாதா பகவான் வணங்குகிறேன்
.