link to Home page of 86-06 Edgerton Blvd, Jamaica, NY 11432-2937 - 718 575-3215
The Archives
 

Mothers Day

verse

தாயவர் தந்தையவர் பெருந் தக்கவர் மிக்கவர்
  சரா சர சக லுமுந் தருமொரு கருவர்
சேய்வர் செல்வமவர் செழுங் கல்வியர் கேள்வியர்
  தினங் கனஞ் சடை யுருத் திரமுரை மறையோர்
வாயவர் வாழ்த்துமவர் மனக் கண்ணவர் விண்ணவர்
   மனத் தொடு நினைத் தவர் மனமணி் யொளியாய்
மேயவர் வேங்கடவர் மிகு மெய்த்தவர் வித்தகர்
  வியன் பெரும் பயன் றருந் தயவுறு நயவரே.

He is both nurturing mother[1] and guiding father, the supreme kin. The origin of the entire world, both animate and inanimate, springs from Him. A divine child, He embodies wealth, knowledge, wisdom, and learning. Revered by those chanting the grand Vedas, He dwells within the mind's eye (heart) as celestial presence, an eternal light in the hearts of devotees. He is Lord Venkata, the truth illuminating all and the gracious bestower of the most precious gift–self-realization, and the dearest of all.